/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசுமூலம்: கவனமாக செயல்பட வேண்டிய நாள். அலைச்சல் அதிகரிக்கும். முயற்சி இழுபறியாகும்.பூராடம்: மனதில் இனம் புரியாத குழப்பம் ஏற்படும். நன்றாகப் பழகியவர்களும் உங்களைப் புரிந்து கொள்ளாமல் போவர். உத்திராடம் 1: இன்று விழிப்புடன் செயல்படுங்கள். கடுமையாக உழைப்பீர்கள் என்றாலும் வேலைகள் இழுபறியாகும்.