/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசுமூலம்: நெருக்கடி நீங்கும் நாள். மனதில் இருந்த பயம் போகும். வருமானம் கூடும். பூராடம்: பணியாளர்களுக்கு முதலாளியின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதியான நிலை உருவாகும். உத்திராடம் 1: சூழ்நிலை அறிந்து செயல்படுவீர். பெரிய மனிதர்களை இன்று சந்திப்பீர்.