/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசுமூலம்: மகிழ்ச்சியான நாள். எதிர்பார்த்த தகவல் வரும். வருமானம் உயரும். பூராடம்: திட்டமிட்டு செயல்பட்டு தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர். எதிர்பார்த்த ஆதாயம் ஏற்படும்.உத்திராடம் 1: பெரியோரின் ஆதரவு கிடைக்கும். தடைபட்ட வேலைகளை முடிக்க முடியும்.