உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசுமூலம்: வரவு அதிகரிக்கும் நாள். முயற்சிகள் வெற்றி தரும். மதியத்திற்குமேல் திடீர் செலவு தோன்றும்.பூராடம்: விலகிச்சென்ற உறவினர் வீடுதேடி வருவர். பிறருக்கு உதவி செய்து மகிழ்வீர்.உத்திராடம் 1: குடும்ப பிரச்னைகள் முடிவிற்கு வரும். நண்பர்கள் உதவியால் உங்களது வேலை நடந்தேறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !