உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசுமூலம்: கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். உங்கள் சொந்த பிரச்னைகளை இன்று மற்றவரிடம் கொண்டு செல்ல வேண்டாம்.பூராடம்: உங்களுக்குள் இனம்புரியாத குழப்பம் ஏற்படும். எதிலும் கவனம் செலுத்த முடியாமல் சங்கடப் படுவீர். நிதானம் காப்பது நல்லது.உத்திராடம் 1: உங்கள் வழக்கமான வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள். வெளியூர் பயணமும், புதிய முயற்சிகளும் வேண்டாம். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !