/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசுமூலம் நினைத்ததை சாதிக்கும் நாள். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். தடைபட்டிருந்த வருவாய் வரும். பூராடம்: தன்னம்பிக்கை அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். உங்கள் செல்வாக்கு உயரும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.உத்திராடம் 1: இழுபறியாக இருந்த வேலை இன்று முடியும். வியாபாரம் முன்னேற்றமடையும். எதிர்பார்த்த பணம் தேடி வரும்.