/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசு:மூலம்: உங்கள் செல்வாக்கு உயரும் நாள். இழுபறியாக இருந்த வேலை முடிவிற்குவரும்.பூராடம்: நண்பர்கள் பாராட்டிற்கு ஆளாவீர். வாழ்க்கைத் துணையின் ஆலோசனை உங்களை உயர்த்தும்.உத்திராடம் 1: வரவு அதிகரிக்கும். போட்டியாளர்கள் உங்கள் பாதையிலிருந்து விலகுவர்..