/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசுமூலம்: செயல்களில் காலை வரை லாபம் காண்பீர். எதிர்பார்த்த பணம் வரும்.பூராடம்: மதியத்திற்கு மேல் உங்களது முயற்சியில் தடையும் தாமதமும் ஏற்படும்.உத்திராடம் 1: வேலைகளில் மட்டும் கவனம் செலுத்தவும். பிறரிடம் வாக்கு வாதங்கள் வேண்டாம்.