/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசுமூலம்: கவனமாக செயல்பட வேண்டிய நாள். உங்கள் முயற்சியில் நிதானம் தேவை. பூராடம்: வியாபாரத்தில் கவனம் வேண்டும். வெளியூர் பயணம், புதிய முயற்சி இன்று வேண்டாம்.உத்திராடம் 1: வேலையில் தடையும் தாமதமும் உண்டாகும். எதிர்பார்த்த வரவு இழுபறியாகும்.