உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசுமூலம்: புதிய முயற்சிகளில் இன்று அதிக அக்கறை செலுத்துவது நன்மையாகும்.பூராடம்: நேற்றுவரை இருந்த நெருக்கடி நீங்கும். மதியம் வரை புதிய முயற்சிகளைத் தவிருங்கள். உத்திராடம் 1: இயந்திரப் பணியில் ஈடுபடுவோர் எச்சரிக்கையாக செயல்படுவது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !