/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசுமூலம்: முன்னேற்றமான நாள். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகும். ஆதாயம் உண்டாகும்.பூராடம்: சேமிப்பில் கவனம் செலுத்துவீர். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பர். உத்திராடம் 1: எதிர்பார்த்த தகவல் வரும். தொழிலில் வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.