உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசுமூலம்: அனுசரித்துச் சென்று ஆதாயம் காண வேண்டிய நாள். தொழிலில் இருந்த பிரச்னை தீரும்.  பூராடம்: வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும்.உத்திராடம் 1: நீண்டநாள் எதிர்பார்ப்பு நிறைவேறும். பெரிய மனிதர்களை சந்திப்பீர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !