/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசுமூலம்: வரவால் வளம் காணும் நாள். நினைத்திருந்த வேலைகள் நடந்தேறும்.பூராடம்: தேங்கி இருந்த பொருட்கள் விற்பனையாகும். பழைய கடன்களை அடைப்பீர்.உத்திராடம் 1: மூன்றாமிட சனி, ராகுவால் தடைபட்டிருந்த வேலைகள் நடந்தேறும்.