உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசுமூலம்: அமைதி காக்க வேண்டிய நாள். மனக்குழப்பம் அதிகரிக்கும். எதிலும் ஒரு முடிவிற்கு வர முடியாமல் தடுமாறுவீர்.பூராடம்: அலட்சிய போக்கினை விட்டு செயல்படுவதால் உங்கள் முயற்சியில் நீங்கள் எதிர்பார்த்த நன்மை உண்டாகும். உத்திராடம் 1: தடைகளைத்தாண்டி திட்டமிட்ட வேலையை நடத்தி முடிப்பீர். தொழிலில் இன்று ஓரளவு லாபம் காண்பீர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !