/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசுமூலம்: நன்மையான நாள். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகும். நீங்கள் எதிர்பார்த்த பணம் வரும். எடுத்த வேலை நடக்கும்.பூராடம்: வருவாய் அதிகரிக்கும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவி வரும். நேற்று வரை இருந்த நெருக்கடி நீங்கும்.உத்திராடம் 1: நேற்றைய பிரச்னையில் நல்ல முடிவு ஏற்படும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும்.