/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசுமூலம்: முயற்சியால் வெற்றியடையும் நாள். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். தடைபட்ட வேலை நடக்கும்.பூராடம்: எடுக்கும் முயற்சி வெற்றியாகும். வரவேண்டிய பணம் வரும். அரசு வழியில் மேற்கொண்ட வேலை முடியும்.உத்திராடம் 1: பணியாளர்களுக்கு அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். நேற்று முடியாமல் இருந்த வேலை முடியும்.