உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசுமூலம்: போராடி வெற்றிபெறும் நாள். உங்கள் செயல்களில் ஏற்பட்ட தடை விலகும். வியாபாரம் விருத்தியாகும். பூராடம்: கடும் முயற்சிக்குப்பின் உங்கள் வேலையில் வெற்றி காண்பீர். வேலைப்பார்க்கும் இடத்தில் சில சங்கடம் தோன்றும்.உத்திராடம் 1: விலகிச்சென்ற உறவு மீண்டும் தேடிவரும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !