உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசுமூலம்: நினைப்பது நிறைவேறும் நாள். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் முழுமையான  கவனம் தேவை.பூராடம்: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். தம்பதிக்குள் விட்டுக்கொடுத்து செயல்படுவீர்.உத்திராடம் 1: உடன் இருப்பவர்கள் ஆதரவால் வேலை நடக்கும். எடுத்த முயற்சியில் வெற்றி காண்பீர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !