உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசுமூலம்: கவனமாக செயல்பட வேண்டிய நாள். பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.பூராடம்: தேவையற்ற பிரச்னைகள் தேடிவரும். வியாபாரிகள் போட்டிகளை எதிர்கொள்வீர்.உத்திராடம் 1: பிறரை அனுசரித்துச் செல்வது நல்லது. இயந்திரப் பணியில் எச்சரிக்கை அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !