/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசுமூலம்: தெய்வ அனுகூலத்தால் நினைத்ததை சாதிப்பீர். வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும்.பூராடம்: நேற்றுவரை இருந்த பிரச்னை நீங்கும். கேட்ட இடத்தில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உத்திராடம் 1: வரவேண்டிய பணம் வரும். வியாபாரம் முன்னேற்றம் அடையும்.