உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசுமூலம்: எதிர்பார்ப்பு நிறைவேறும் நாள். நேற்றுவரை இருந்த குழப்பம் விலகும்.பூராடம்: பணியிடத்தில் உங்கள் மதிப்பு அதிகரிக்கும். திட்டமிட்ட வேலைகளை முடிப்பீர். உத்திராடம் 1: பிறருடைய விமர்சனங்களை பொருட்படுத்தாமல் செயலில் வெற்றி காண்பீர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !