/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசுமூலம்: தெய்வ வழிபாட்டால் எண்ணியது நிறைவேறும். தொழிலில் ஆதாயம் உண்டாகும்.பூராடம்: வருமானத்தில் கவனம் செலுத்துவீர். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.உத்திராடம் 1: எதிர்பாராத நெருக்கடிகளை சந்தித்தாலும், அதை உங்கள் திறமையால் சமாளிப்பீர்.