/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசுமூலம்: விருப்பம் பூர்த்தியாகும். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட பிரச்னை விலகும்.பூராடம்: வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். வரவேண்டிய பணம் வரும்.உத்திராடம் 1: நண்பர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பர். இழுபறியாக இருந்த வேலை முடியும்.