/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசுமூலம்: வரவு செலவில் கவனம் செலுத்துங்கள். வியாபாரத்தில் எதிர்பாராத சங்கடங்கள் தோன்றும். பூராடம்: குடும்ப பிரச்னைகள் முடிவிற்கு வரும். பண விவகாரத்தில் எச்சரிக்கை தேவை. உத்திராடம் 1: வரவை விட செலவு அதிகரிக்கும். காணாமல் போன பொருள் கிடைக்கும்.