உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசுமூலம்: மகிழ்ச்சியான நாள். இடம், பொருள் அறிந்து செயல்படுவீர். பூராடம்: உடன் பணிபுரிவோரை அனுசரித்துச் செல்வீர். சிலருக்கு எதிர்பாராத செலவுகள் தோன்றும். உத்திராடம் 1: எதிர்பார்த்த வருமானம் வரும். குடும்ப நலனில் அக்கறை அதிகரிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !