/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசுமூலம்: குழப்பமின்றி செயல்படுங்கள். பிறரது விமர்சனங்களை பொருட்படுத்தாதீர். பூராடம்: ஒவ்வொரு வேலையிலும் யோசித்து செயல்படுவது நன்மையாகும்.உத்திராடம் 1: பணிபுரியும் இடத்தில் பிறரை அனுசரித்துச் செல்வது அவசியம்.