/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசுமூலம்: வரவு செலவில் கவனம் செலுத்துங்கள். திட்டமிட்டு செயல்பட்டு ஆதாயம் அடைவீர்.பூராடம்: எந்த ஒன்றிலும் கையெழுத்திடும்முன் படித்துப் பார்ப்பது நன்மையாகும்.உத்திராடம் 1: வாழ்க்கைத்துணையின் ஆதரவால் உங்கள் விருப்பம் பூர்த்தியாகும்.