உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசுமூலம்: முன்னேற்றமான நாள். முயற்சி வெற்றியாகும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை விலகும்.பூராடம்: பொது சேவையினருக்கு செல்வாக்கு உயரும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த லாபம் வரும்.உத்திராடம் 1: நேற்று முடியாமல் இருந்த வேலை இன்று முடியும். திறமை வெளிப்படும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !