உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசுமூலம்: நெருக்கடி நீங்கும் நாள். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். வரவேண்டிய பணம் வரும்.பூராடம்: சொத்து விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரிசெய்வீர். எதிரிகள் விலகிச்செல்வர். எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.உத்திராடம் 1: உங்கள் எண்ணம் நிறைவேறும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். வருமானம் அதிகரிக்கும்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !