/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசுமூலம்: மகிழ்ச்சியான நாள். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வியாபாரத்தில் வரவு அதிகரிக்கும்.பூராடம்: நேற்றைய முயற்சி நிறைவேறும். குடும்பத்தில் இருந்த பிரச்னை விலகும். இழுபறி வேலை முடியும்.உத்திராடம் 1: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். பணியாளர்கள் ஒத்துழைப்பாக இருப்பர்.