உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசுமூலம்: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். சந்திராஷ்டமம் என்பதால் வேலைகளில் எச்சரிக்கை அவசியம்.பூராடம்: வாகனப் பயணத்தில் எச்சரிக்கை அவசியம். ஒரு சிலருக்கு பிரச்னை தேடிவரும்.உத்திராடம் 1: வியாபாரத்தில் நீங்கள் வைத்த நம்பிக்கை எதிர்மறையாகும். மனம் குழப்பமடையும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !