/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசு:மூலம்: கவனமாக செயல்பட வேண்டிய நாள். அலைச்சல் அதிகரிக்கும்.பூராடம்: மனக்குழப்பம் ஏற்படும். நன்றாக பழகியவர்களும் உங்களை புரிந்து கொள்ளாமல் போவர். உத்திராடம் 1: இன்று விழிப்புடன் செயல்படுவது நல்லது. நெருக்கடி அதிகரிக்கும்.