/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசுமூலம்: நெருக்கடி நீங்கும் நாள். மனதில் இருந்த பயம் போகும். வருமானம் அதிகரிக்கும்.பூராடம்: பணியாளர்களுக்கு முதலாளியின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி நிலவும். உத்திராடம் 1: சூழ்நிலை அறிந்து செயல்படுவீர். பெரிய மனிதர்களை சந்திப்பீர்.