உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசுமூலம்: அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். மனதில் இருந்த கவலை விலகும்.பூராடம்: பெரியோரின் உதவி கிடைக்கும். தெளிவாக செயல்பட்டு வேலையில் வெற்றி அடைவீர்.உத்திராடம் 1: நேற்றுவரை இருந்த நெருக்கடி விலகும். பண விவகாரத்தில் கவனம் அவசியம். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !