உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசுமூலம்: யோகமான நாள். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். பூராடம்: திட்டமிட்டு செயல்படுவீர். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.உத்திராடம் 1: உழைப்பால் உயர்வு காண்பீர். பெரிய மனிதர்களின் சந்திப்பு நிகழும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !