/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசுமூலம்: நன்மையான நாள். வெளி வட்டாரத்தில் உங்கள் மதிப்பு உயரும்.பூராடம்: பூர்வீக சொத்து பிரச்னையை பேசித்தீர்ப்பீர்கள். வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.உத்திராடம் 1: பணியிடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். எதிர்பார்த்த பணம் வரும்.