உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசுமூலம்: வியாபாரத்தில் லாபம் காணும் நாள். விழிப்புடன் செயல்படுவீர். பூராடம்: உங்கள் அணுகுமுறை ஆதாயத்தை உண்டாக்கும். வருமானம் திருப்தி தரும்.உத்திராடம் 1: எதிர்பார்த்த தகவல் வரும். பெரியோர் ஆசியுடன் வேலையில் ஆதாயம் காண்பீர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !