உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசுமூலம்: மகிழ்ச்சியான நாள். வருமானம் உயரும். சந்திக்க நினைத்தவரை சந்திப்பீர்.பூராடம்: திட்டமிட்டு செயல்படுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆதாயம் ஏற்படும்.உத்திராடம் 1: பெரியோரின் ஆதரவு கிடைக்கும். எதிர்கால சிந்தனை மேலோங்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !