/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசுமூலம்: வரவு அதிகரிக்கும் நாள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். முயற்சி வெற்றி தரும். பூராடம்: உங்கள் செயல்கள் லாபமாகும். விலகிச்சென்ற உறவினர் வீடுதேடி வருவர். உத்திராடம் 1: குடும்ப பிரச்னைகள் முடிவிற்கு வரும். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.