/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசுமூலம்: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். வெளியூர் பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.பூராடம்: காணாமல் போன பொருள் கிடைக்கும். வாகனத்தை இயக்குவதற்கு முன்பாக சரி பார்க்கவும். உத்திராடம் 1: எதிர்பாராத அலைச்சல் ஏற்படும். மனம் குழப்பம் அடையும்.