/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசுமூலம்: வரவு செலவில் கவனம் செலுத்துங்கள். பணியிடத்தில் பாராட்டிற்கு ஆளாவீர்.பூராடம்: வெளியூர் பயணத்தில் சங்கடம் உண்டாகும். பண விவகாரத்தில் நெருக்கடியை சந்திப்பீர். உத்திராடம் 1: வியாபார பிரச்னைக்கு தீர்வு காண்பீர். வருமானம் திருப்தி தரும்.