/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசுமூலம்: உங்கள் சொந்த பிரச்னைகளை இன்று மற்றவரிடம் கொண்டு செல்ல வேண்டாம்.பூராடம்: உங்களுக்குள் இனம்புரியாத குழப்பம் ஏற்படும். நிதானம் காப்பது நன்மையாகும்.உத்திராடம் 1: வெளியூர் பயணமும், புதிய முயற்சிகளும் இன்று வேண்டாம்.