உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசுமூலம்: உழைப்பால் உயர்வு காண வேண்டிய நாள். வாகனப் பயணத்தில் கவனம் தேவை.பூராடம்: மனதில் குழப்பம் இருந்தாலும் முயற்சியில் எதிர்பார்த்த நன்மையை அடைவீர். உத்திராடம் 1: பணியிடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். எந்த ஒன்றிலும் நிதானம் அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !