/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசுமூலம்: உங்கள் நிலை உயரும் நாள். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். பூராடம்: மனதில் இருந்த குழப்பம் விலகும். வியாபாரத்தில் தோன்றிய பிரச்னைகள் தீரும். உத்திராடம் 1: குடும்பத்தினரின் விருப்பத்தை நிறைவேற்றுவீர். உறவினர் ஆதரவு கிடைக்கும்.