/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசுமூலம்: வரவால் வளம் காணும் நாள். நேற்றுவரை இருந்த நெருக்கடி விலகும். பூராடம்: உங்கள் செயலில் சாதகமான நிலை ஏற்படும். பொருளாதார நிலை உயரும்.உத்திராடம் 1: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வருமானம் உயரும்.