உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசுமூலம்: லாபமான நாள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட பிரச்னை சரியாகும்.பூராடம்: எதிர்பார்த்த பணம் வரும்.வேலைகளில் முழுமையான கவனம் செலுத்துவது நல்லது. செல்வாக்கு உயரும்.உத்திராடம் 1: வியாபாரத்தில் புதிய அணுகுமுறையைக் கையாளுவீர். செயல் வெற்றியாகும். வருமானம் உயரும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !