/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசுமூலம்: முடியாது என்று மற்றவர்கள் கைவிட்ட வேலையை முடித்துக் காட்டுவீர். வருவாய் அதிகரிக்கும்.பூராடம்: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். நம்பிக்கை அதிகரிக்கும்.உத்திராடம் 1: வியாபாரத்தை விரிவு செய்வதற்குரிய வேலைகளில் இறங்குவீர். எடுத்த வேலை வெற்றியாகும்.