உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசுமூலம்: நினைத்ததை சாதிக்கும் நாள்.மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். தடைபட்ட  வருவாய் வரும்.பூராடம்: தன்னம்பிக்கை அதிகரிக்கும். குடும்ப நெருக்கடி விலகும். செல்வாக்கு உயரும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.உத்திராடம் 1: இழுபறியாக இருந்த வேலை இன்று முடியும். மனதில் தைரியம் உண்டாகும். வியாபாரம் முன்னேற்றமடையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !