உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசுமூலம்: உழைப்பால் உயர்வு காணும் நாள். மனச் சங்கடம் நீங்கும். உழைப்பிற்கேற்ற லாபம்  உண்டாகும். எடுத்த வேலை முடியும்.பூராடம்: குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகும். பணிபுரியும் இடத்தில் வேலைபளு அதிகரிக்கும்.உத்திராடம் 1: நீங்கள் கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். சிறு வியாபாரிகளுக்கு வருமானம் திருப்தி தரும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !