/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசுமூலம்: குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்.பூராடம்: மறைமுகத் தொல்லை விலகும். மனக்குழப்பம் நீங்கும். வேலைப் பார்க்கும் இடத்தில் திறமைக்கு மதிப்பு உண்டாகும்.உத்திராடம் 1: கவனமாக செயல்படுவது நல்லது. வியாபாரிகள் புதிய முதலீட்டை தவிர்க்கவும். சொத்தில் பிரச்னை உண்டாகும்.